பெற்றோருடன் சுற்றுலா சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி!

Loading… பெற்றோர்களுடன் சுற்றுலா சென்ற சிறுவன் கால்வாயில் கால் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பொத்தானையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ரகுமானியா வீதி பாலை நகர் தியாவட்டவானைச் சேர்ந்த றிபாஸ் முகமட் ஆசிக் வயது (12) என்ற 7ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமையன்று (24) பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பொத்தானை வயல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். மதிய உணவினை உட்கொள்ள தயாரான போது, சிறுவன் காணாமல் … Continue reading பெற்றோருடன் சுற்றுலா சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி!